முக்கடல் ஸ்ரீனிவாசன் உலகில் உள்ள அனைத்து மக்களையும் நல்ல பலன்கள் வழங்கி என்றும் இரட்சிப்பார்.
தென் இந்தியாவில் கடைக்கோடியில் உள்ள கன்னியாகுமரி ஸ்ரீனிவாசன் இருப்பிடம் உலகின் மையத்தில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது.
சூரியன் உதயத்தை வங்காள விரிகுடா விலும் மறைதலை அரபிக்கடலில் ஒரே இடத்தில் காணும் சிறந்த அற்புதமான இடமாகும்.
உலகத் தரமான ஆன்மீக மற்றும் இயற்கை சுற்றுலா தலம் ஆகும். இந்தியன் இரயில்வே துறையின் தென்கோடியில் கன்னியாகுமரி இரயில் முனையம் முக்கடல் சங்கம இடத்தில் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
TRI...
more... -SEA SRINIVASN ever blesses all the world people from Kanniyakumari which is in the Southern tip of India in the Mighty Indian Ocean.
Sun Rises in the Bay of Bengal and sets in the Arabian sea can be viewed at this auspicious Kanniyakumari everyday. Kanniyakumari is one of the world class spiritual and natural Tourist centre in South India.
LORD KANNIYAKUMARI SRINIVASAN is situated mostly in the centre of the World.
Kanniyakumari Railway Terminal is situated in the Southern end of the Indian Railways systems in the state of Thamilnadu in India.
click here