திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் ரயிலின் புறப்பாடு நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு பகல் 12.50 மணிக்கு புறப்படும் ரயில் வரும்...
திருச்சி-மயிலாடுதுறை ரயில் புறப்பாடு நேரம் மாற்றம்