ஆய்வு குறித்து தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது: காரைக்குடி-பட்டுக்கோட்டை அகலரயில்பாதை ரூ.700 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் ரயில் இயக்கினால் பாதுகாப்பாக இருக்கும் என தெரியவரும் பட்சத்தில், எங்களுக்கு திருப்தி...
காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே அகலரயில்பாதையில் ரயில் வெள்ளோட்டம் விடப்படது