மேட்டுப்பாளையம்: இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்ற மலைரயில் பாதி வழியிலேயே திரும்பி வந்தது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு, மலைரயில் குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. சிறிது நேரத்தில்,...
நடுவழியில் நின்ற மலைரயில்:பயணிகள் அவதி