கள்ளிக்குடி:பயணிகள் எண்ணிக்கை 50க்கும் கீழே சரிந்து விட்டதால், கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது.இங்கு பயணிகள் ரயில் தினமும் ஆறு முறை நிறுத்தப்படுகிறது. விரைவு ரயில்கள் நிற்பதில்லை. இந்த ஸ்டேஷனில் பிளாட்பாரம், குடிநீர், கழிப்பறை,...
கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷனிற்கு ஆதரவு குறைவால் மூடப்படும் அபாயம்