அரக்கோணம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு பல்வேறு பணிகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 20 ஆயிரத்தை தாண்டும். இவர்கள் பணி முடிந்து திரும்பும்போது, இரவு 9 மணிக்குமேல் ஆகிவிடும். இதில், குறிப்பிட்ட நேரத்தில்...
பாதுகாப்பு இல்லை என்பதால் புறநகர் ரயில்களில் செல்ல பெண்கள் அச்சம் - குடிமகன்கள் அட்டகாசம் || Women hesitate to travel in suburban trains in chennai due to harrasment by drunkyards