பயணிகளின் நீண்டநாள் போராட்டத்துக்குப் பின், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 1-ஆவது நடைமேடையில் இருந்து கன்னியாகுமரி விரைவு ரயில் சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது.
...
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் கன்னியாகுமரி ரயில் 1-ஆவது நடைமேடைக்கு மாற்றம்