வண்டி எண் 02510 கவுகாத்தி ➡️ பெங்களூர் கண்டோன்மெண்ட் சிறப்பு ரயில், ஞாயுறு, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலை 6:20க்கு கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 10:50க்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம்...
கவுகாத்தி 🔄 பெங்களூர் கண்டோன்மெண்ட் இடையே வாரத்திற்கு மூன்று நாட்கள் சிறப்பு ரயில் : பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக செல்லும்.