புதுடில்லி: நீண்டதூர ரயில்களில் பெண்களுக்கு என தனியாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இனி இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட தூர ரயில்களில், பெண்களுக்காக முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஒன்று இதுநாள் வரை ஒதுக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த...
நீண்ட தூர ரயில்களில் பெண்களுக்கு தனி பெட்டி இல்லை