💐💐 அனைவருக்கும் திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் வணக்கம் 💐💐...
பஸ் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது..
தஞ்சைக்கு 48க்கும் திருச்சி க்கு 95 இருக்கலாம்.
பஸ் கட்டணம் அதிகம் என்போர்
இரயில் பயணத்தை மேற்கொள்ள விரும்புவோர் பார்வைக்கு சில விபரங்கள்...
1..திருவாரூரில்...
more... இருந்து தஞ்சை, திருச்சி க்கு
காலை 8.15
மதியம் 2.00
மாலை 4
மாலை 5.25 ( எர்ணாகுளம் விரைவு ரயில்)
இரவு 7.15 மணிக்கு
உள்ளது....
கட்டணம் விவரம்::
பயணிகள் இரயில் மற்றும் விரைவு இரயிலில் தஞ்சைக்கு 15 rs/ 35rs & திருச்சிக்கு 25 rs/ 50rs வசூலிக்க படுகிறது..
2..நாகைக்கு
காலை 4.25 (விரைவு)
காலை 7.45
காலை 9.15
காலை 9.45(விரைவு)
மதியம் 12.50
இரவு 7.30
இரவு 8.30 உள்ளது.
கட்டண விவரம்::::
நாகைக்கு பயணிகள் மற்றும் விரைவு இரயிலில் 10rs / 30 rs வசூலிக்ககபடும்..
3)மயிலாடுதுறை க்கு
காலை 4.45( Bangalore)
காலை 8 .10
காலை 9.25
இரவு 7.45
இரவு 10.30 (விரைவு) (கம்பன்)
கட்டண விவரம்:::
மயிலாடுதுறை க்கு பயணிகள் மற்றும் விரைவு இரயிலில் 10rs/30rs வசூலிக்கபடும்..
இரவு 10.10க்கு சென்னைக்கும் மார்ச்1முதல் மன்னை-சென்னைவிரைவு ரயிலும் திருவாரூர் வழி இயங்க உள்ளது.
எனவே இரயிலை அதிகமாக பயன்படுத்தி பயன்பெற்று கொள்ளவும்...
திருவாரூர் இரயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்துவது மூலமாக இன்னும் அதிக இரயில் விட வாய்ப்பு அதிகம் உள்ளது..
திருவாரூர் மாவட்டஇரயில் உபயோகிப்பாளர் சங்கம் அதற்காக போராடிப் பெற்றுதர காத்திருக்கிறது..
இப்படிக்கு
💐💐💐திருவாரூர் மாவட்டஇரயில் உபயோகிப்பாளர் சங்க உறுப்பினர்கள் அனைவரும்💐💐💐.