காரைக்கால், செப்.6: மக்களின் ஆர்வத்தை பார்த்து காரைக்கால்-பேரளம் ரயில்பாதை திட்டத்திற்கான ஒப்புதல் குறித்து, ரயில்வே போர்டுக்கு கடிதம் எழுதவுள்ளேன் என, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதய்குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.காரைக்கால்-திருச்சி இடையே மின்சார ரயில் இயக்குவதற்கான...
மக்களின் ஆர்வத்தை பார்த்து காரைக்கால்-பேரளம் ரயில் பாதை திட்டம் ஒப்புதலுக்கு கடிதம் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் தகவல்