திருவாரூர், மே 30: திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியில் அடுத்த மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாக உதவி கோட்ட பொறியாளர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரத்திலிருந்து வேதாரண்யம் செல்லும் நெடுஞ்சாலையில்...
தெற்கு ரயில்வே அறிவிப்பு திருத்துறைப்பூண்டியில் ஜூன் 6, 7ம்தேதி ஆக்கிரமிப்பு அகற்றம்