தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரயில்நிலையங்களில் சோதனை அடிப்படையில் ரயில்பெட்டிகளில் முன்பதிவு பட்டியல் ஒட்டும் பணி நிறுத்தப்பட்டது. இத்தகு பசுமை நடவடிக்கை தற்போது இந்திய ரயில்வேயில் உள்ள ஏ1, ஏ மற்றும் பி பிரிவு ரயில்நிலையங்களுக்கும் மார்ச்...
இந்திய ரயில்வேயின் பசுமை நடவடிக்கை- முக்கிய ரயில்நிலையங்களில் இருந்து புறப்படும் ரயில்களில் ரயில்பெட்டிகளில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டும் பணி நிறுத்தம்