பழநி : பழநி-ஈரோடு ரயில்வே மக்கள் பணிச்சங்க பொது செயலாளர் லிங்கம் சின்னசாமி மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழநி-ஈரோடு அகல ரயில்பாதை திட்டத்திற்கான துணைப்பொறியாளர் ஒருவர், உதவி பொறியாளர் 2...
பழநி-ஈரோடு அகலரயில் பாதை திட்டத்திற்கு கண்காணிப்பு குழு ரயில்வே மக்கள் பணி சங்கம் கோரிக்கை