கமுதி. : 55 ஆண்டு கனவான மானாமதுரை-கமுதி-தூத்துக்குடி ரயில்பாதை திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பில் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் உள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, கடந்த 1960ம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு தாக்கல் செய்த...
மானாமதுரை -கமுதி- தூத்துக்குடி ரயில்பாதை 55 வருட கனவு பலிக்குமா