சென்னை-கோவை இடையேயான தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலை வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் நிறுத்த தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது. பயணிகள் குறைவு, நஷ்டம் ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதேபோல், சென்னை-திருவனந்தபுரம் இடையிலான தூரந்தோ...
கோவை தூரந்தோ ரயில் ரத்து