வேதாரண்யம், ஜூன் 13: அகஸ்தியன் பள்ளியில் அகல ரயில் பாதை பணியை துரிதப்படுத்த வேண்டும் என வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளியில், திருத்துறைப்பூண்டியிலிருந்து வேதாரண்யம் வழியாக அகஸ்தியன்பள்ளிக்கு ரயில் சேவை தொடங்கும்...
அகஸ்தியன் பள்ளியில் அகல ரயில் பாதை பணி துரிதப்படுத்தப்படுமா? வர்த்தக சங்கம் எதிர்பார்ப்பு