புதுடில்லி: எதிர்காலத்தில், பாதுகாப்பில்லாத மற்றும் கடினமான பணிகளில், பெண்களை நியமிப்பதற்கு, ரயில்வே தடை விதித்துள்ளது.ரயில்வே துறையில் பணியாற்றும், 13 லட்சம் ஊழியர்களில், 3 சதவீதம் பெண் ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், அலுவலக பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.சில...
ரயில்வேயில் கடினமான பணிகளில் பெண்களை நியமிக்க திடீர் தடை