சென்னை: கும்பகோணம் மகாமகத் திருவிழாவையொட்டி சென்னை எழும்பூரில் இருந்து கும்பகோணம் வழியாக திருச்சிக்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகத் திருவிழா வருகிற 22-ம்...
மகாமகத் திருவிழா: சென்னை-திருச்சி இடையே கும்பகோணம் வழியாக சிறப்பு ரயில்கள்